கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்! - Daily Dhuniya

Breaking

Monday, August 1, 2022

கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்!

கோவை: கனமழை காரணமாக வால்பாறை வட்டத்தில் மட்டும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

- மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவிப்பு

தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவை மாவட்டத்தின் வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஒரு நாள் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் சமீரன்

கனமழை எச்சரிக்கை ; குமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment