பட்ட மேற்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று சென்டாக் அறி விப்பு வெளியிட்டுள்ளது. புதுவை சென்டாக் ஒருங்கி ணைப்பாளர் ருத்ரகவுடு விடுத்துள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:
ஆன்லைன் விண்ணப்பம் புதுவை யூனியன் பிரதேசத் தில் பட்ட மேற்படிப்புகளான எம்.டெக்,எம்.சி.ஏ.,எம்.பி.ஏ., எம்.எஸ்சி., எம்.காம். படிப்புக ளுக்கு 2022-23-ம் கல்வியாண் டில் சேர விண்ணப்பிக் கலாம். சென்டாக் இணையதளமான centacpuducherry.in என்ற முக வரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது தொடங்கி யுள்ளது.
மாணவர்கள் ஆன்லைன் மூலம் தங்களது விண்ணப்பங் களை செப்டம்பர் 4-ந்தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்யவேண்டும். பிறமாநில மாணவர்களும் அவர்களுக் குரிய இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கலாம்.
தனித்தனியாக...
ஆன்லைனின் பதிவேற்றம் செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து சான்றிதழ் களில் கையெழுத்திட்டு விண் ணப்ப கட்டணம் செலுத்திய தற்கான அத்தாட்சியுடன் ஒருங்கிணைப்பாளர், சென் டாக், புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகம், பிள்ளைச்சாவடி, புதுச்சேரி- 14 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஒவ்வொருபாடப்பிரிவுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங் களை சென்டாக்இணையதளத் தில் பார்த்துக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:
Post a Comment