வெளிநாடுகளில் படித்த மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெறும் பிரச்னைக்கு தீர்வு
சென்னை: ரவீந்திரநாத் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் செயலாளர் எம்.செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:
வெளிநாடுகளில் படித்த மாணவர்களின் பிரச்சனைகளுக்கு ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழக அரசு தீர்வு கண்டுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டில் பயின்ற மருத்துவ மாணவர்களுக்கான பயிற்சி இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இம்மாணவர்கள் பயிற்சி மருத்துவத்தை அரசு மருத்துவக் கல்லூரிகளில் மேற்கொள்வதற்காக வசூலிக்கப் பட்டு வந்த ரூ 2 லட்சம் கட்டணமும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:
Post a Comment