ஓய்வூதியத்தை இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு..!! - Daily Dhuniya

Breaking

Saturday, August 6, 2022

ஓய்வூதியத்தை இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரு மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஓய்வூதியத் தொகையை ரூ.3,000ல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களின் சாதனைகளை அங்கீகரித்து அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது

1 comment: