வரும் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும்..! - Daily Dhuniya

Breaking

Tuesday, August 23, 2022

வரும் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும்..!

வரும் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும்..!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆக.27 சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஜூலை 28ல் உள்ளூர் விடுமுறை விடப்பட்டதை ஈடுசெய்ய பள்ளிகள் செயல்படும்.

- பள்ளிக்கல்வித்துறை

No comments:

Post a Comment