இந்திய உணவு கழகம் ஆள்சேர்ப்பு அறிவிப்பு - ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 26.09.2022 - Daily Dhuniya

Breaking

Friday, August 26, 2022

இந்திய உணவு கழகம் ஆள்சேர்ப்பு அறிவிப்பு - ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 26.09.2022

இந்திய உணவு கழகம் ஆள்சேர்ப்பு அறிவிப்பு

| தேசத்தின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் மிகப்பெரிய பொது துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய உணவு கழகம் (FCI) ஆனது நிர்ணயிக்கப்பட்ட தகுதி, வயது, அனுபவம் முதலியவற்றை நிறைவு செய்துள்ள தகுதியுள்ள அபேட்சகர்களிடமிருந்து நாடு முழுவதும் பரவலாக உள்ள அதன் டெப்போக்கள் மற்றும் அலுவலகங்களில் நிர்வாக பயிற்சியாளர்கள் / மேலாளர்களின் மண்டலம் |வாரியான ஆள்சேர்ப்புக்காக ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கிறது.

1. அபேட்சகர்கள் FCI இணையதளம் https://fci.gov.in ல் FC1 இணையதளத்தின் Main Page ல் "Current Recruitment" head கீழ் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

2. தகுதிகூறு, ஒதுக்கீடு, வயது முதலியன தொடர்பான விபரங்களுக்கு அபேட்சகர்கள் FCI இணையதளம் https://fci.gov.in அல்லது 03.09.2022 தேதியிட்ட 'எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்/ரோஜ்கார் சமாச்சார்'-ல் பிரசுரிக்கப்படவுள்ள விரிவான விளம்பரத்தை பார்க்கவும்.

3. ஆன்லைன் விண்ணப்ப படிவம் சமர்பித்தல் 27.08.2022 முதல், 10.00 மணிக்கு தொடங்கும் ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 26.09.2022, 16.00 மணி வரை.

No comments:

Post a Comment