இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் : நெல்லை பல்கலையில் செப்.14 முதல் சிறப்பு துணைத் தேர்வு - Daily Dhuniya

Breaking

Sunday, August 28, 2022

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் : நெல்லை பல்கலையில் செப்.14 முதல் சிறப்பு துணைத் தேர்வு

நெல்லை பல்கலைக்கழக சிறப்பு பதிவாளர் தகவல் துணைத் தேர்வு செப்.14ல் துவங்குகிறது. இதற்காக நலன்கருதி உரிய கட்டணம் இணையதனம் மூலம்விண் செலுத்தி சிறப்புத் தேர்வு ணப்பிக்கலாம். எழுத பல்கலைக்கழகம் இதுகுறித்து பதிவாளர் அனுமதி வழங்கியுள்ளது.

(பொறுப்பு) அண்ணா எனவே அவ்வாறு உரிய துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெல்லை மனோன் மணி யம் சுந்தரனார் பல்கலைக்கழ கத்தில் 2019-20ம் கல்வியாண்டில் இளங்கலை,இளம் வணிகவியல் மற் றும் இளம் அறி 'வியல் பாடங்க 'னின் அனைத்து பிரிவுகளிலும் சேர்ந்து பயின்ற மாணவர்கள் ஏப் ரல் மாதம் நடந்த ஒன்று முதல் ஐந்தாம் பருவத் தேர்வில் முழுமையாக நேர்ச்சி பெற்று ஆறாம் பகுவத் தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும்தேர்ச்சி பெறாத மற்றும் ஆறாம் பருவத் தேர்வில் முழு மையாக தேர்ச்சி பெற்று ஒன்று முதல் ஐந்தாம் பகு வத் தேர்வு வரையிலான பாடங்களில்ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும்தேர்ச்சி. பெறாத மாணவர்களுக்கு (எழுத்துத்தேர்வு அல்லது செய்முறைத் தேர்வு) சிறப் புத் துணைத் தேர்வுகள் செப்.11ம் தேதி முதல் 7ம் ளில் நடக்கிறது.இதற்கான தேர்வுக் கட்டணம் ரூ.1000 ஆகும்.

No comments:

Post a Comment