1,616 காலிப்பணியிடங்கள்... மாதம் ரூ.44,000 சம்பளம்.. ஜூலை 22 கடைசி நாள்..!!!! - Daily Dhuniya

Breaking

Monday, July 11, 2022

1,616 காலிப்பணியிடங்கள்... மாதம் ரூ.44,000 சம்பளம்.. ஜூலை 22 கடைசி நாள்..!!!!

நவோதயா பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர், பள்ளி முதல்வர்.

காலி பணியிடங்கள்: 1,616

சம்பளம்: ரூ.44,900-2,09,200

கல்வித்தகுதி: பிஎட் இளங்கலை/முதுகலை.

கணினி வழி தேர்வு, நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 22.

மேலும் விவரங்களுக்கு navodaya.gov.in

No comments:

Post a Comment