மணிப்பூர் மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பொது நலன் கருதி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பிற வாரியங்களுடன் இணைந்த தனியார் பள்ளிகள் ஜூலை 24ம் தேதி வரை மூடப்படும்.
ஏற்கனவே மணிப்பூர் மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் ஜூலை 16ம் தேதி திறக்க திட்டமிடப்பட்டது.

ஏம்ப்பா..... மணிப்பூர் மாநில அரசு ன்னு போடக் கூடாதா......
ReplyDelete