ஆசிரியர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் 80 பேர் மீது நடவடிக்கை! - Daily Dhuniya

Breaking

Sunday, July 17, 2022

ஆசிரியர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் 80 பேர் மீது நடவடிக்கை!

12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தலில் மாணவர்கள் பலருக்கு மதிப்பெண்கள் குறைத்து வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு

ஆசிரியர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் என 80 பேர் மீது நடவடிக்கை

பதவி உயர்வு சம்பள உயர்வு உள்ளிட்டவை கட் செய்யப்படும் என அதிகாரிகள் தகவல்

நடந்து முடிந்த +2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி

கட்டணம் செலுத்தி விடைத்தாள் வாங்கி பார்த்த மாணவர்களுக்கு அதிர்ச்சி

மொத்தமாக கணக்கிடும்போது 10 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளதால் கல்லூரி கலந்தாய்வுகளில் பாதிப்பு என புகார்

No comments:

Post a Comment