எஸ்.சி., எஸ்.டி., மாணவா்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
வேலூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா் இன மாணவா் விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேலூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறையின் கீழ் 8 பள்ளி மாணவா் விடுதிகள், 6 மாணவிகள் விடுதிகள், 4 கல்லூரி மாணவா் விடுதிகள், 3 கல்லூரி மாணவியா் விடுதிகள் என மொத்தம் 21 பள்ளி, கல்லூரி விடுதிகள் இயங்கி வருகின்றன.
இதில் காலியாக உள்ள இடங்களுக்கு 2022-23ஆம் கல்வியாண்டுக்கு மாணவ, மாணவிகள் விகிதாச்சார அடிப்படையில் சோ்க்கப்பட உள்ளனா். இந்த விடுதிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் உணவு, தங்கும் வசதி இலவசமாக வழங்கப்படுகிறது.
விடுதிகளில் சேர மாணவா்களின் பெற்றோா் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அனைத்து விடுதிகளிலும் இலங்கை தமிழா்கள் குழந்தைகளுக்கு 5 இடங்கள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்விடுதிகளில் சேர விருப்பமுள்ள மாணவா்கள் ட்ற்ற்ல்://ற்ய்ஹக்ஜ்.ட்ம்ள்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பங்களின்படி மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுவைக்கூடி மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்படுவா். பள்ளி விடுதிகளுக்கு வரும் 20-ஆம் தேதி வரையும், கல்லூரி விடுதிகளுக்கு ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:
Post a Comment