விதிகளை மீறி விடுமுறை விட்டால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை; தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை..! - Daily Dhuniya

Breaking

Sunday, July 17, 2022

விதிகளை மீறி விடுமுறை விட்டால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை; தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை..!

விதிகளை மீறி விடுமுறை விட்டால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை;

-தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

விதிகளை மீறி விடுமுறை விட்டால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் நாளை தனியார் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்காது என அறிவித்த நிலையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment