மாநில கல்விக் கொள்கை தொடர்பாக பொது மக்களிடம் கருத்து கேட்க மாநில கல்விக் கொள்கை குழு முடிவு; தமிழ்நாட்டை 8 மண்டலங்களாக பிரித்து மாநிலம் முழுவதும் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்த குழு திட்டமிட்டுள்ளது!
ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது; மின்னஞ்சல் மற்றும் தபால் மூலம் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை அனுப்பலாம்
மின்னஞ்சல் மற்றும் தபால் முகவரி விரைவில் வெளியிடப்படும் எனவும் தகவல்

No comments:
Post a Comment