புதுச்சேரி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 29 வரை நீட்டிப்பு - Daily Dhuniya

Breaking

Tuesday, July 19, 2022

புதுச்சேரி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 29 வரை நீட்டிப்பு

புதுச்சேரி பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க 29ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பபட்டுள்ளது. சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூலை 29 வரை அவகாசத்தை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment