அண்ணாமலைப் பல்கலை. படிப்புகள்:இணையவழியில் விண்ணப்பிக்கலாம்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2022-23) மாணவா் சோ்க்கைக்கு இணையவழி விண்ணப்ப விநியோகத்தை பல்கலைக்கழகத் துணைவேந்தா் ராம.கதிரேசன் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.
இந்தப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பல்வேறு பட்டப் படிப்புகள் குறித்த விவரங்களை அறியவும், விண்ணப்பங்களைப் பெறவும் இணையதள முகவரியை அணுகலாம். விண்ணப்பங்களை 08.08.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எம்.செல்வம், அண்ணாமலைப் பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மு.பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

No comments:
Post a Comment