அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6 மே 2022 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுள் மதிப்பெண்ணில் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண்கள் விவரம் வெளியிடல் குறித்த பத்திரிக்கைச் செய்தி - தொடர்பாக,
மே 2022 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண்களில் மாற்றம் உள்ளவர்களது தேர்வெண்கள் வெளியிடல் குறித்த "செய்திக்குறிப்பு" இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. அதனை பொதுமக்களும், தேர்வர்களும் அறிந்து கொள்ளும் வகையில் தங்களது நாளிதழில் செய்தியாக வெளியிடவும். தொலைக்காட்சியில் ஒலி/ஒளி பரப்பிடவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
"இது விளம்பரம் அல்ல"எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை- 600 006
மே 2022 - இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வு,
மறுகூட்டல் முடிவுகள் வெளியிடுதல் குறித்த செய்திக் குறிப்பு
மறுகூட்டல்
நடைபெற்ற மே 2022, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவின் மீது கோரி விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் 27.07.2022 (புதன்கிழமை) அன்று பிற்பகல் வெளியிடப்படும். www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குள் சென்று "SSLC MAY 2022 RETOTAL RESULT" என்ற வாசகத்தினை CLICK செய்த பின்னர், தோன்றும் பக்கத்தில் மறுகூட்டல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சானறிதழ்களை மாற்றங்களுடன் 27.07.2022 பிற்பகல்
மதிப்பெண்
www.dge.tn.nic.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இப்பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment