ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 67 வங்கி உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 12-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.11,500-ல் இருந்து அதிகபட்சமாக ரூ.20,300 வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத் தேர்வின் மூலமாகவே தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், கீழே உள்ள லிங்கில் சென்று ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வலைத்தள முகவரி -
https://www.ncs.gov.in/job-seeker/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=GClZn18xUq4%3D&RowId=GClZn18xUq4%3D&OJ=7k4L7QQ5IOM%3D

No comments:
Post a Comment