In the coming academic year, the school education department has decided to cancel the vocational optional subject in class X.
In the Tamil Nadu school curriculum, only the major subjects are conducted up to 10th standard. Under the Central Government's Skills Development Program, the Central Government has directed to conduct vocational courses for high school students as well. Temporary teachers were appointed for this purpose.
In this situation, as the Tamil Nadu government did not accept the new education policy, 10th standard
வரும் கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பில் தொழிற்கல்வி விருப்ப பாடத்தை ரத்து செய்ய, பள்ளிக் கல்வி துறை முடிவு செய்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு வரை முக்கிய பாடங்கள் மட்டுமே நடத்தப்படுகின்றன. மத்திய அரசின் திறன் வளர்ப்பு திட்டத்தில், உயர்நிலை மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடத்தையும் சேர்த்து நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டது.இதன்படி, கடந்த ஆட்சியின்போது, 67 அரசு பள்ளிகளில், 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்ப அடிப்படையில், தொழிற்கல்வி பாடம் அறிமுகம் ஆனது. இதற்காக தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்காததால், 10ம் வகு

No comments:
Post a Comment