3,552 பணியிடங்களுக்கான சீருடை பணியாளர் தேர்வு நாளை அறிவிப்பு - Daily Dhuniya

Breaking

Wednesday, June 29, 2022

3,552 பணியிடங்களுக்கான சீருடை பணியாளர் தேர்வு நாளை அறிவிப்பு

இரண்டாம் நிலைக் காவலர் , சிறைக் காவலர் , தீயணைப்பு ஆகிய 3,552 பணியிடங்களுக்கான நேரடித் தேர்வுக்கான அறிவிப்பை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு நாளை வெளியிடுகிறது.

www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஜூலை 7 ஆம் தேதி முதல் ஆக .15 ஆம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

சீருடைப் பணியாளர் தேர்வு - நாளை அறிவிப்பு:

3,552 பணியிடங்களுக்கு நேரடித் தேர்வுக்கான அறிவிப்பை நாளை வெளியிடுகிறது சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்.

ஜூலை 7 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியும்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் பொதுத்தேர்வு-2020 இரண்டுக்கான 3552 இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வுக்கான அறிவிக்கை எண்: 02/2022-ஐ 30.06.2022 அன்று வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment