பள்ளிகள் தொடங்குவது எப்போது ? வரும் கல்வி ஆண்டில் பொதுத்தேர்வுகள் எந்தெந்த தேதிகளில் நடைபெற இருக்கின்றன? - Daily Dhuniya

Breaking

Tuesday, May 24, 2022

பள்ளிகள் தொடங்குவது எப்போது ? வரும் கல்வி ஆண்டில் பொதுத்தேர்வுகள் எந்தெந்த தேதிகளில் நடைபெற இருக்கின்றன?

பள்ளிகள் தொடங்குவது எப்போது ?

வரும் கல்வி ஆண்டில் பொதுத்தேர்வுகள் எந்தெந்த தேதிகளில் நடைபெற இருக்கின்றன?

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது நடைபெறும்?

ஒட்டுமொத்த அறிவிப்புகளையும் நாளை வெளியிடுகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. நாளை காலை 10 மணிக்கு அறிவிப்பு வெளியீடு.
தமிழகத்தில் கோடைகால விடுமுறைக்கு பிறகு 1முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி நாளை அறிவிப்பு வெளியாகும்: அன்பில் மகேஷ்*

தமிழகத்தில் கோடைகால விடுமுறைக்கு பிறகு 1முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி நாளை அறிவிப்பு வெளியாகும் என தகவல் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகள் குறித்து அறிவிப்புகளை பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் காலை 10 மணிக்கு வெளியிடுகிறார்.

வரும் கல்வி ஆண்டில் பொதுத்தேர்வுகள் எந்தெந்த தேதிகளில் நடைபெறும் என்பது பற்றியும் நாளை அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment