SMC உறுப்பினர்களின் விவரங்களை EMIS- ல் 19.05.2022 க்குள் தவறாது பதிவேற்றம் செய்ய மாநில திட்ட இயக்குநர் உத்தரவு - Daily Dhuniya

Breaking

Friday, May 13, 2022

SMC உறுப்பினர்களின் விவரங்களை EMIS- ல் 19.05.2022 க்குள் தவறாது பதிவேற்றம் செய்ய மாநில திட்ட இயக்குநர் உத்தரவு



அனைத்து அரசு தொடக்கநிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வு 3 கட்டங்களாக நடைபெற்றுள்ளது. தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களின் விவரங்களை EMIS- ல் 19.05.2022 க்குள் தவறாது பதிவேற்றம் செய்ய அனைத்து அரசு தொடக்கநிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

EMIS website - School Login SMC Reconstitution என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்யலாம். பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பில் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் விவரங்களை Emis இல் பதிவேற்றம் செய்ய அதற்கு தேவைப்படும் விவரங்கள்:

1. Name

2. Gender

3.community

4.category(parent)

5.sub-category (not community )

6.aadhar number



7.Educational qualification

8.literacy status

9.occupation

10.class of child

11.section of child

12.name of child

13.address

14.phone number

15.is the individual an ITK volunteer?

16.photograph (if available )

17.submit பண்ணனும்.

No comments:

Post a Comment