பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்கியது - 43,533 பேர் பங்கேற்கவில்லை - Daily Dhuniya

Breaking

Wednesday, May 11, 2022

பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்கியது - 43,533 பேர் பங்கேற்கவில்லை

தமிழகத் தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு செவ் வாய்க்கிழமை (மே 10) தொடங் றனர். கிய நிலையில் முதல் தேர்வான மொழிப்பாட தேர்வுகளுக்கு 43,533 பேர் வரவில்லை.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 5-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 6-ஆம் தேதி யும் தொடங்கின. மாணவ- மாணவிகள் வழக்கமான உற் சாகத்துடன் தேர்வு எழுதி வரு கின்றனர். பிளஸ் 2 வகுப்புக்கு மொழி பாடத் தேர்வுகள் நிறைவு பெற் றுள்ளன.

ஒவ்வொரு தேர்வுக்கும் இடைவெளி கொடுக்கப்பட்டு தேர்வுகள் முறையே இந்த மாதம் இறுதி வரை நடைபெ தது. றுகிறது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் பிளஸ் 1 வகுப்புக் கான பொதுத் தேர்வுகள் தமி ழகம், புதுச்சேரியில் 3,119 மையங்களில் செவ்வாய்க்கி ழமை தொடங்கியது.

மே 31 வரை நடைபெறவுள்ள இந்தத் தேர்வை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் எழுதுகின்

பிளஸ் 1 வகுப்புக்கு தமிழ், ஹிந்தி, பிரெஞ்சு உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர் வுகள் நடைபெற்றன.

காலை 10 மணிக்குத் தொடங் கிய தேர்வு பகல் 1.15 மணிக்கு நிறைவடைந்தது. தமிழ் பாடத் தேர்வு எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிக எளிதாக இருந் ததாக மாணவர்கள் தெரிவித்த னர்.

இதனிடையே, தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங் கிய பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வின் முதல் நாளில் 43,533 மாணவர்கள் 'ஆப்சென்ட்' என பள்ளிக் கல்வித் துறை தெரிவித் மேலும், சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு மாணவர் வீதம் மொத் தம் இருவர் தேர்வு முறைகேட் டில் ஈடுபட்டதாக பிடிபட்டுள் ளனர் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.

No comments:

Post a Comment