வரும் ஆண்டில் எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை? - வெளியானது புதிய அறிவிப்பு - Daily Dhuniya

Breaking

Thursday, May 26, 2022

வரும் ஆண்டில் எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை? - வெளியானது புதிய அறிவிப்பு

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் பள்ளி ஆசிரியர்களுக்கு 210 நாட்கள், வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வரும் கல்வி ஆண்டுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நேற்று வெளியிட்டார். இதன்படி, ஆசிரியர்களுக்கு 210 நாட்கள் வேலை நாட்களாவும், அரசு விடுமுறை, வார விடுமுறை ஆகியவற்றை சேர்த்து, 148 நாட்கள் விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

7 நாட்கள் இதர பணி நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment