ஓய்வு பெற்ற / இறந்த அரசுப் பணியாளர்களின் GPF இறுதித் தொகையை உடனுக்குடன் பெற்று வழங்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Daily Dhuniya

Breaking

Thursday, May 12, 2022

ஓய்வு பெற்ற / இறந்த அரசுப் பணியாளர்களின் GPF இறுதித் தொகையை உடனுக்குடன் பெற்று வழங்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

ஓய்வு பெற்ற அரசுப் பணியாளர்கள் மற்றும் பணிக்காலத்தில் இறந்த அரசுப் பணியாளர்களுக்கு அவர்களின் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை முடித்து இறுதித்தொகையினை உடனுக்குடன் பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்களின் பொது வருங்கால வைப்பு நிதி இறுதித்தொகை கோரும் விண்ணப்பங்களினை அவர்கள் ஓய்வுபெறவுள்ள காலங்களில் நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே மாநில கணக்காயருக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

DEE - Retirement benefits Proceedings - Download here...

No comments:

Post a Comment