4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - Daily Dhuniya

Breaking

Saturday, May 21, 2022

4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

The school education department has decided to provide English training to students from 4th to 9th class. It has been announced that the District Primary Education Officer and the District Education Officer should select talented teachers with English proficiency to train the students.

4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

மாணவர்களுக்கு பயிற்சியளிக்க ஆங்கில புலமையில் திறன் வாய்ந்த ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் தேர்வு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment