இன்ஜி., செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம் - Daily Dhuniya

Breaking

Friday, May 20, 2022

இன்ஜி., செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்

Eng., Semester Exam Date Change

For engineering students, the date of the Masters Semester Examination has been changed. Anna University has changed the schedule for this examination. Accordingly, the revised schedule has been published that the semester examination for postgraduate engineering students will be held on June 11.

இன்ஜி., செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்

இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, முதுநிலை செமஸ்டர் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.அண்ணா பல்கலையின் முதுநிலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கான, மே மாத செமஸ்டர் தேர்வு, இந்த மாதம் 30ம் தேதி துவங்கும்என அறிவிக்கப் பட்டிருந்தது.

இந்த தேர்வுக்கான அட்டவணையில், அண்ணா பல்கலை மாற்றம் செய்துள்ளது.இதன்படி, முதுநிலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 11ல் நடக்கும் என, திருத்திய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment