The UGC has declared the distance courses offered by Periyar University invalid. Students have been warned not to enroll in distance courses at Periyar University. It has recommended to the Government of Tamil Nadu to inquire into distance degree courses without obtaining prior permission.
யுஜிசி அறிவிப்பு
பெரியார் பல்கலைக் கழகம் நடத்தும் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது என யுஜிசி அறிவித்துள்ளது. மாணவர்கள் யாரும் பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளில் சேர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. முன் அனுமதி பெறாமல் தொலைதூர பட்டப் படிப்புகளை விசாரிக்க தமிழக அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது.

No comments:
Post a Comment