அனைத்து மாணவர்களையும் முதல்வனாக உருவாக்க செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் - Daily Dhuniya

Breaking

Sunday, May 15, 2022

அனைத்து மாணவர்களையும் முதல்வனாக உருவாக்க செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Chief Minister MK Stalin said at the 164th Graduation Ceremony of the University of Chennai that I am the first project implemented to make all students the first. He said that the Government of Tamil Nadu is doing its duty to create all the qualifications for the youth.

அனைத்து மாணவர்களையும் முதல்வனாக உருவாக்க செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம் என சென்னை பல்கலைக்கழக 164ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளைஞர்களுக்கான அனைத்து தகுதிகளையும் உருவாக்கும் கடமையை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது எனவும் கூறினார்.

No comments:

Post a Comment