அரசு வழக்காடல் துறை
அறிக்கை எண்.01/2022, நாள் 20.05.2022
அரசு வழக்காடல் துறையில் அலுவலக உதவியாளர்கள் காலி பணி இடங்களை நிரப்பும் பொருட்டு கீழ்காணும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலி பணியிடங்களுக்கு கீழ்கண்ட மாதிரி விண்ணப்பத்தியைப் |பூரத்தி செய்து சான்றிதழ்களின் நகல்களை சான்றொப்பம் இட்டு இணைத்து அனுப்ப வேண்டும். இந்த அறிக்கையானது, இத்துறை அறிக்கை எண்.01(2021 நாள் 10.02.2021 “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்“ ஆங்கில நாளிதழ் மற்றும் தினமணிழ்ந் தமிழ் நாளிதழில் வெளியான அறிக்கைக்கு கூடுதலாக வெளியிடப்படுகிறது. அறிக்கை எண்.01/2021-படி விண்ணப்பித்த நபர்கள் இந்த அறிக்கைக்கு விண்ணப்பிக்க தேவையில்லை. | காலி பணியிடங்கள்: 27 பதவிகள் இந்த பணியிடங்கள் கூடவோ அல்லது குறையவோ செய்யலாம்) பணி புரியும் இடங்கள்: சென்னை மற்றும் மதுரை இட ஒதுக்கீடு மற்றும் காலி பணியிடம்
தேர்வுக்கான தகுதி விவரம்: கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் VI8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் முன்னாள் படைவீரர்களுக்கு
இக்கல்வித் தகுதி வலியுறுத்தப்படமாட்டாது). நான்கு சக்கர வாகன உரியம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 2. வயது: 01.072021 அன்று 15 வயது நிரம்பிபயராக இருக்க வேண்டும் - பொது வகுப்பினருக்கு 22க்கு மிகாமலும், பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் 34 வயது மிகாமலும் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
வயது .இதர பிகாமலும் இருக்க வேண்டும். இ0 விவாங்கள்: அரசு சார்ந்த அமைப்பு வழங்கிய அடையாளச் சான்றிதழ்கல்வி சான்றிதழ்/சாதி வன்றிகழ்முன்ஒரியை தகுதி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பூர்த்தி செய்ய அண்ணப்பங்கள் வேண்டும். ரூ.50/- அஞ்சல் தலையுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறையுடன் “அரசு தலைமை வழக்குரைஞர், உயர்நீதிமன்றம், சென்னை-600 204 என்ற முகவரிக்குத் தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும். பிண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 17.06.2022 மாலை 5.45 மணி வரை, கடைசி நாளுக்குப் பின்னர் பெறப்படும் மிண்ணப்பங்களும், சரிவா பூர்த்தி செய்யப்படாத மற்றும் உரிய சான்றிதழ்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும் ஏற்கப்படமாட்டாது. அஞ்சம் துறை மற்றும் பிற காரணங்களால் விண்ணப்பம் இவ்வலுவலகத்தில் பெறப்பட்டதில் தாமதம் ஏற்பட்டால் அதற்கு இவ்வலுவலகம் பொறுப்பேற்காது. 5. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்தெடுக்கப்படுவர்.

No comments:
Post a Comment