இசைப்பள்ளிக்கான மாணவ சேர்க்கை இன்று( 23.05.2022 ) முதல்... - Daily Dhuniya

Breaking

Monday, May 23, 2022

இசைப்பள்ளிக்கான மாணவ சேர்க்கை இன்று( 23.05.2022 ) முதல்...

இசைப்பள்ளிக்கான மாணவ சேர்க்கை 23.05.2022 முதல் நடைபெறும். இதில் பயில விரும்பும் மாணவ, மாணவிகள் இசைப்பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப் படுகிறது. மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்:04312962942 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment