சர்க்கரை ஆலைகளில் வேலைபெற வேலை வாய்ப்பு பயிற்சிக்கு இவ்வாண்டு சேர்க்கை(தமிழ்நாடு அரசு) - Daily Dhuniya

Breaking

Tuesday, May 10, 2022

சர்க்கரை ஆலைகளில் வேலைபெற வேலை வாய்ப்பு பயிற்சிக்கு இவ்வாண்டு சேர்க்கை(தமிழ்நாடு அரசு)

விண்ணப்ப படிவம் ரூ.200/- கேட்புக்காசோலையாகவோ, நேரடியாகவோ செலுத்தி சர்க்கரை ஆராய்ச்சி நிலையத்தில் 16.05.2022 முதல் பெற்றுக்கொள்ளலாம். அஞ்சல் மூலம் சுயவிலாசமிட்ட உறையுடன் காசோலை

அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 15.06.2022 பின்வரும் விலாசத்தில் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளவும்.

இயக்குநர் (பொ), சர்க்கரை ஆராய்ச்சி நிலையம் (தமிழ்நாடு அரசு), வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அஞ்சல்

அம்முண்டி-632 519. காட்பாடி தாலுக்கா, வேலூர் மாவட்டம். Phone: 0416-2236216, Cell: 6380609685, 8610635304

No comments:

Post a Comment