17. கணினி நிரல், எந்திரனியல் மன்றங்கள்
மற்றும் ஹேக்கத்தான்
மாறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு
ஏற்ப அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொழில்
நுட்ப அறிவு மற்றும் கணினி மொழி மீதான
ஆர்வத்தை ஏற்படுத்த கணினி நிரல் மன்றங்கள்
(Computer Coding Club) மற்றும் எதிர்காலத்
தொழில்நுட்பமான எந்திரனியலைக் (Robotics)
கற்றுக்கொள்ள எந்திரனியல் மன்றங்கள்
(Robotics Club) பள்ளிகளில் ஏற்படுத்தப்படும்.
மேலும் இணையப் பாதுகாப்பு மற்றும் Ethical
Hacking தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு
ஆண்டுதோறும் மாநில அளவிலான
ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தப்படும்.
Monday, April 11, 2022
Home
Latest Tamil News
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணினி நிரல் மன்றங்கள் (Computer Coding Club), எந்திரனியல் (Robotics), ஹேக்கத்தான் (Ethical Hacking)
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணினி நிரல் மன்றங்கள் (Computer Coding Club), எந்திரனியல் (Robotics), ஹேக்கத்தான் (Ethical Hacking)
Tags
# Latest Tamil News
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
Latest Tamil News
Tags:
Latest Tamil News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment