CIPET: INSTITUTE OF PETROCHEMICALS TECHNOLGY (IPT) - 100% வேலை வாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி - Daily Dhuniya

Breaking

Tuesday, April 19, 2022

CIPET: INSTITUTE OF PETROCHEMICALS TECHNOLGY (IPT) - 100% வேலை வாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி

(சிப்பெட்), சென்னையில் நடைபெறவுள்ள வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழ்கண்ட இப்பயிற்சி M/s. Power Finance Corporation Limited (PFC), New Delhi, |2021-22 ஆண்டிற்கான கூட்டாண்மை சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.



> கல்வி தகுதி : குறைந்த பட்சம் 8 ஆம் மற்றும் 10ஆம் வகுப்பு இருத்தல் வேண்டும் > வயது வரம்பு : 18 வயது முதல் 30 வயது வரை (இந்திய அரசின் தற்போதைய விதிகளின் படி திறன் மேம்பாட்டுப் பயிற்சியின்படி வயது தளர்வு அளிக்கப்படும்) |>இத்திறன் பயிற்சி திட்டத்தில், பயிற்சி கட்டணம், சீருடை, பயிற்சி உபகரணங்கள்,

கெையட, உணவு மற்றும் தங்குமிடம் அனைத்தையும் இலவசமாக வழங்கப்படும்

>இத்திறன் பயிற்சியில் SC / ST / OBC / PWD / EWS / BPL பிரிவை சார்ந்த அனைத்து மாணவாகளும் விண்ணப்பிக்கலாம்.

> மானவர்கள் சேர்க்கை தேர்வு : ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த குறைந்த வருமானம், சமூக, கல்வி பொருளாதார ரீதியான பின் தங்கிய பிரிவு மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு குழுவின் முடிவே இறுதியானது.

>இது போன்ற எந்த வகையான இலவச திறன்பயிற்சியில் பங்கு கொள்ளாதவாராய் இருக்க வேண்டும்

> பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படுவார்கள்.

>பயிற்சியை சிறப்பாக மேற்கொண்ட மாணவர்களுக்கு, அரசு சான்றிதழ் வழங்கப்

பட்டு, பிளாஸ்டிக்ஸ் துறைசார்ந்த தனியார் நிறுவனங்களில் பணியமர்த்த படும். > கலந்தாலோசனை மற்றும் நேர்காணலுக்கு வரும் போது, கல்வி தகுதி சான்றிதழ், கல்வி மாற்று சான்றிதழ், சாதி சானிறிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் பாஸ்போர்ட் புகைப்படம் - 5 Nos. ஆகியவற்றை கொண்டுவரவேண்டும்.

பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள்,

காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள்ளாக மேற்கண்ட கல்விநிலைய முகவரிக்கு நேரில் வரவும்

Glogo https:Itforms.glelbtjMPe7ustPfAVEF9rat

இணையத்தளத்தில் உங்கள் விவரங்களை முன்பதிவு செய்யவும்

No comments:

Post a Comment