உயர்கல்வித் துறை கொள்கை விளக்க குறிப்பு - மானியக் கோரிக்கை முக்கிய தகவல்கள் - Daily Dhuniya

Breaking

Monday, April 11, 2022

உயர்கல்வித் துறை கொள்கை விளக்க குறிப்பு - மானியக் கோரிக்கை முக்கிய தகவல்கள்

சென்னை, மதுரை, கோவை, நாகர்கோவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவியருக்கான புதிய டிப்ளமோ படிப்புகள் வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது - உயர்கல்வித்துறை

நடப்பு 2021-22-ம் கல்வியாண்டில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நிலவரப்படி 1,11,038 மாணவர்களுக்கு ரூ.266.6 கோடியளவில் கல்விக்கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது - உயர்கல்வித்துறை

உயர்கல்வியில் அகில இந்திய அளவில் மொத்த மாணவர் சேர்க்கை 27.1 % என இருக்கும் நிலையில், தமிழகத்தில் 51.4% ஆக உள்ளது.

2006-07ம் ஆண்டில் தொடங்கப்பட சுழற்சி முறை திட்டமே உயர்கல்வியில் அதிக விகிதம் பெற முக்கிய காரணம்.

- உயர்கல்வித் துறை கொள்கை விளக்க குறிப்பு

1 comment: