ஆசிரியர்களின் கைகளை சற்று அவிழ்த்து விட வேண்டும் - சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ பேச்சு - Daily Dhuniya

Breaking

Tuesday, April 12, 2022

ஆசிரியர்களின் கைகளை சற்று அவிழ்த்து விட வேண்டும் - சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ பேச்சு

ஆசிரியர்களின் கைகளை சற்று அவிழ்த்து விட வேண்டும் - சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ பேச்சு

பள்ளி மாணவர்கள் சிறைச்சாலைக்கு செல்லக் கூடாது என்றால் கட்டப்பட்டுள்ள ஆசிரியர்களின் கைகளை சற்று அவிழ்த்து விட வேண்டும் என சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ., அருள் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அவர், பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment