சனிக்கிழமை விடுமுறை; பள்ளிக்கல்வி துறை முடிவு - Daily Dhuniya

Breaking

Monday, April 18, 2022

சனிக்கிழமை விடுமுறை; பள்ளிக்கல்வி துறை முடிவு

From next month, the Department of School Education has decided that Saturday will be a holiday rather than a holiday for government schools. Also, for government school teachers, classes are held on Saturdays in government schools, taking into account the annual mandatory working days.

In some private schools, classes are held on Saturdays only for general examination students. Accordingly, officials are considering whether to declare holidays for schools on Saturdays from May. It seems that the announcement will be made soon.

சனிக்கிழமை விடுமுறை

அடுத்த மாதம் முதல், அரசு பள்ளிகளுக்கு சனிக்கிழமையன்று விடுமுறை விட, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.கொரோனா ஊரடங்கால், தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதை கருத்தில் வைத்து, பாட திட்டத்தை முழுமையாக முடிக்க, கூடுதல் வேலை நாள் அறிவிக்கப்பட்டது. மேலும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான, ஆண்டு கட்டாய வேலை நாட்களையும் கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பள்ளிக்கல்வி துறை முடிவு

சில தனியார் பள்ளிகளில், பொது தேர்வு மாணவர்களுக்கு மட்டும், சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், சனிக்கிழமைகளில் தங்களுக்கு விடுமுறை வேண்டும் என, ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதையேற்று, மே மாதத்தில் இருந்து சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கலாமா என அதிகாரிகள் ஆலோசித்து உள்ளனர். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment