அரசு பள்ளி ஆசிரியை சாதனை - Daily Dhuniya

Breaking

Tuesday, April 19, 2022

அரசு பள்ளி ஆசிரியை சாதனை

திருச்சி மாவட்டம் தொட் டியம் அருகே கோடியாம் பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிபவர் அமுதா. இவர் புதுச்சேரியில் நடைபெற்ற உலக சாதனையாளர்கள் போட்டியில் பங்கேற்றார். அப்போது 30 மா மர இலை களில் 1,330 திருக்குறளை 20 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்துள்ளார்.

இவருக்கு புதுச்சேரி ஆல் இந் தியாபுக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் பொறுப்பா ளர் வெங்கடேசன் சான்றிதழ் வழங்கி னார். திருக்குறளை மா மரத்தின் தளிர் இலைகளில் எழுதி சாதனை படைத்த ஆசிரியைக்கு தொட்டியம் பகுதியைச் சேர்ந்த ஆசிரி யர்கள், கல்வியாளர்கள் பாராட்டு தெரி வித் தனர்.

No comments:

Post a Comment