அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுப் பொருள்கள் தொகுப்பு - Daily Dhuniya

Breaking

Friday, April 1, 2022

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுப் பொருள்கள் தொகுப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அர சுப் பள்ளி மாணவர்களுக்கு சத் துணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

அறம், ஹெச்.சி.எல். அறக் கட்டளை இணைந்து நடத்தும் உடல் நலம், மனநலம் பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, அர சுப் பள்ளிகளில் பயிலும் மாண வர்களுக்கு சத்துணவுப் பொருள் கள் அடங்கிய தொகுப்பு வழங் கும் நிகழ்ச்சி, ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கலந்து கொண்டு அரசுப் பள்ளி மாணவர்க ளுக்கு சத்துணவுப் பொருள்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சி யில், அறம் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் லதா சுந்தரம் வி.சரவணன்குமார், ஹெச்.சி. எல். அறக்கட்டளையின் அலு வலர் ஜனனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பச்சைப் பயறு, சிவப்பு அரிசி, கொள்ளு வெள்ளை சுண் டல், தட்டைப் பயறு, பாதாம், சோயா, அவல், கருப்பு சுண்டல், பேரீச்சை, பச்சைப் பட்டாணி, முந்திரி, சிறு தானியங்கள், அத் திப் பழம் போன்றவை வழங்கப்ப

இந்தத் திட்டத்தின் கீழ் மாந கரம், ஊரகப் பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளிக ளில் பயிலும் மாணவர்களுக்கு டுகின்றன.

No comments:

Post a Comment