2500 அரசு பணியிடங்கள்.. மாதம் ரூ.69,000 வரை சம்பளம்... இன்றே கடைசி நாள்..!!!! - Daily Dhuniya

Breaking

Tuesday, April 5, 2022

2500 அரசு பணியிடங்கள்.. மாதம் ரூ.69,000 வரை சம்பளம்... இன்றே கடைசி நாள்..!!!!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: செய்லர்ஸ்

மொத்த பணியிடங்கள்: 2500

கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 2002 முதல் 2005 இடையிலான வருடங்களில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.21,700 - ரூ.69,100

விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஏப்ரல் 5

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.joinindiannavy.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment