பொது மாறுதல் கலந்தாய்வில் கலத் துகொள்ளும் நாட்களை பணிநாட்களாக கருத வேண்டுமென முதுகலை ஆசிரியர் சங்கம்கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து நேரடி நியம னம்பெற்றமுதுகலைப்பட் டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு பள் ளிக்கல்வி கமிஷனர் நந்த -குமாருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி யிருப்பதாவது: ஆசிரியர் பொது மாறு னர், தல் கலந்தாய்வில் மாவட் டத்திற்குள் நடைபெற்ற பொதுமாறுதல் கலந்தாய்வு ஒரே நாளில் எந்தவிததாம் தமும் இன்றி நடைபெற் றது. ஆனால், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் ஒருசில பாடங்களுக்கு ஆசிரியர் பணிமூப்பு பட்டியல்,தயா ரிப்பதில்ஏற்பட்டதாமதம், மாவட்டம் விட்டு மாவட் டம் நடந்த பணி நிரவல் கலந்தாய்வு ஆகியவைஇன் டர்நெட் தொழில்நுட்ப கோளாறுகளால் அவ்வப் போது தாமதம் ஏற்பட்டு நீண்டு கொண்டுபோனது. இதனால், ஒரு சில பாடங் களுக்கு ஒரு நாளில் முடிய வேண்டிய கலந்தாய்வு இரண்டு மூன்று நாட்களா னது அவ்வாறு நடந்தும் ஆசிரியர்கள் இரவு, பகல் பாராது காத்திருந்து பணி மாறுதல் பெற்றுச் சென்ற அதே நேரத்தில் இரண்டு. மூன்று நாட்கள் கலந்தாய்வு நடைபெற்ற இடத்தில் காத்திருந்தும் வெளி மாவட்டத்தில் பணி மாறுதல் கிடைக்கா மல் பள்ளிக்கு திரும்பிய ஆசிரியர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்ற நாட்களுக்கு தற்செயல் விடுப்பு போட்டுள்ளார் கள். மேலும், பொது மாறு ஆசிரியர்கள் கலந்தாய்வு நடைபெறும் மையங்க ளில் கையெழுத்திட்டு உள்ளதால், அந்நாட்களை மாற்றுப்பணியாக கருத வேண்டும். மேலும், ஆசிரி யர் பொது மாறுதல் கலந் தாய்வு பள்ளிக்கல்விதுறை யின் நிர்வாகம் மேலும் சிறப்படைவதற்கான முக்கிய செயல்பாடாக இருந்து வருகிறது.
எனவே, ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய் வில் கலந்துகொள்ளும் நாட்களை பணிநாட்க ளாக கருதவேண்டும். தமிழக வரலாற்றிலேயே மிக நேர்மையாக 100 சத வீதம் வெளிப்படை தன் மையுடன் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு கலந்தாய்வு பணிநிரவல் கலந்தாய்வு நடத்தி புதிய வரலாறு படைத்துள்ளது. தல் கலந்தாய்வுக்குசென்ற இவ்வாறு ராமு தெரி வித்துள்ளார்.

No comments:
Post a Comment