அரசு ஊழியர்கள் பேருந்தில் வர வேண்டும்: மதுரை ஆட்சியரின் புதிய உத்தரவு
அரசு ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் பேருந்தில் அல்லது நடந்து அலுவலகம் வர வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிக்க | ஜூன் 12 வரை பள்ளிகள் விடுமுறை - மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
சுற்றுச் சூழலை மேம்படுத்தவும் காற்று மாசுப்படுதலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இனி வாரத்தில் புதன்கிழமையன்று அரசு ஊழியர்கள் பேருந்தில் அல்லது நடந்து அலுவலகம் வர வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

No comments:
Post a Comment