ஆற்காடு அருகே மாணவ, மாணவிகளுக்கு கீரையை விதைத்து பராமரிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கும் பயிற்சி நடந்தது.
ஆற்காடு அடுத்த கலவை அருகே உள்ள தனியார் தோட்டக்கலை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கீரை விதைத்து பராமரிப்பது குறித்த செயல்முறை பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தனியார் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு கீரை வகைகள் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கி கூறினர்.
இதையும் படிக்க | Kalvi TV - 2022 January Month Full Programme Schedule ( CUE Sheet ) for All Classes
மேலும் எந்த கீரையை எவ்வாறு விதைப்பது என்பது குறித்தும், அதற்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும், அதை பராமரிப்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதில் பள்ளி தலைமையாசிரியை தரணிபாய் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment