10 மற்றும் 12ம் வகுப்பிற்கு இரண்டாம் பருவ தேர்வு - Daily Dhuniya

Breaking

Saturday, March 12, 2022

10 மற்றும் 12ம் வகுப்பிற்கு இரண்டாம் பருவ தேர்வு

10 மற்றும் 12ம் வகுப்பிற்கு இரண்டாம் பருவ தேர்வு !

சிபிஎஸ்சி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே முதல் பருவத்தேர்வு முடிவடைந்தது தற்போது இரண்டாம் பருவத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி முதல் மே மாதம் 24ஆம் தேதி தெருவில் நடந்து முடியும் என சிபிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுக்கான முழு பாடத்திட்டங்களையும் சிபிஎஸ்சி இணையதளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு பாடங்கள் குறித்து அனைத்தும் சிபிஎஸ்இ இணையதளத்தில் மாணவர்கள் சென்று பார்த்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment