மேலும், http:// tamilnaducareerservices. tn.gov.in என்ற இணையத ளத்தில் காணொலி வழி கற்றல், மின்னணு பாடக் குறிப்புகள், புத்தகங்கள், போட்டி தேர்வுக்கான பயிற்சிகள், மாதிரித்தேர் வுகள் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. போட்டித்தேர்வு எழுதும் போட்டியாளர் கள் இந்த அலுவலகத்தை தொடர்புகொண்டு தங்க ளது பெயரை முன்பதிவு செய்து இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள் ளலாம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து திங்கள் முதல் வெள்ளி வரை நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச பயிற்சி வகுப்பு கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும்.
Thursday, March 31, 2022
எஸ்ஐ எழுத்து தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு - வேலைவாய்ப்பு அலுவலகம் அழைப்பு
Tags
# Training
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
Training
Tags:
Training
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment