*தமிழ் மொழிக்கும், இந்தோ - ஐரோப்பிய மொழி குடும்பத்திற்கும் இடையிலான உறவை வெளிக்கொண்டு வர, அகரமுதலி உருவாக்கும் சிறப்பு திட்டம்செயல்படுத்தப்படும். இதற்காக, தமிழ் வேர்ச்சொல் வல்லுனர்கள் குழு அமைக்கப்படும்
இதையும் படிக்க | SMC REVISED FUND PROCEEDINGS
* அரசு நிதியுதவி இன்றி செயல்படும், தமிழ் 'மீடியம்' பள்ளிகளில், ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், 15 கோடி ரூபாயில், பாட நுால், நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படும் * தமிழக தொல்லியல் துறை சார்பில், புதிய கற்கால இடங்களைத் தேடி, 5 மாவட்டங்களிலும், தொல்லியல் இடங்களைத் தேடி பொருநை ஆற்றங்கரையிலும், கள ஆய்வு நடத்தப்படும்
* விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில், 10 கோடி ரூபாயில், புதிய அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். தென்காசி மாவட்டம், குற்றாலம்; திருவள்ளூர் மாவட்டம், பூண்டி; தர்மபுரி ஆகிய இடங்களில் உள்ள அகழ் வைப்பகங்கள், 10 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்
* தமிழகத்தில் உள்ள பழமையான பொது கட்டடங்களை, அவற்றின் தனித்துவம் மாறாமல் புதுப்பிக்க, இவ்வாண்டு சிறப்பு ஒதுக்கீடாக, 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

No comments:
Post a Comment