12ம் வகுப்பிற்கான ஆங்கில வினாத்தாள் கசிந்தது!: தேர்வை ரத்து செய்தது மாநில தேர்வுத்துறை..!! - Daily Dhuniya

Breaking

Wednesday, March 30, 2022

12ம் வகுப்பிற்கான ஆங்கில வினாத்தாள் கசிந்தது!: தேர்வை ரத்து செய்தது மாநில தேர்வுத்துறை..!!

உ.பி.யில் இன்று நடைபெறவிருந்த 12ம் வகுப்பிற்கான ஆங்கில வினாத்தாள் கசிந்தது!: தேர்வை ரத்து செய்தது மாநில தேர்வுத்துறை..!! உத்திரப்பிரதேசத்தில் இன்று பிற்பகல் நடைபெற இருந்த 12ம் வகுப்பு ஆங்கில தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது.

இதையும் படிக்க | Plus Two Practical Exam 2022 - Instructions And DGE Proceedings

முன்கூட்டியே வெளியான வினாத்தாளை பயன்படுத்தி எழுதப்பட்ட விடைத்தாள் விற்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. முறைகேடு அம்பலமானதை அடுத்து இன்று பிற்பகல் நடக்க இருந்த 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது.

No comments:

Post a Comment