தொழில் மேம்பாட்டு சேவைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - கடைசி தேதி: 30 ஏப்ரல் 2022 - Daily Dhuniya

Breaking

Thursday, March 31, 2022

தொழில் மேம்பாட்டு சேவைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - கடைசி தேதி: 30 ஏப்ரல் 2022

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) அடல் இன்குபேஷன் மையம் நீஃப்ட்டீ (AIC-NIFTTEA)

திருப்பூர் - 641606

தொழில் மேம்பாட்டு சேவைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) மற்றும், அடல் இன்குபேஷன் மையம் நிஃப்ட்டீயுடன் (TIC-NIFTTEA) இணைந்து நிதி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு உதவிக்காக கிராமப்புற மகளிர் சுய உதவிக் குழு தொழில் முனைவோர் (டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஜவுளி துறை) நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

மேலும் விரிவான தகவல்களை www.aicnifttea.org என்ற வளைதளத்தில் இருந்தும் மற்றும் மாவட்ட அளவிலான TNSRLM மகளிர் திட்டம் அலுவலகத்திலிருந்தும் பெறலாம்.

விண்ணப்ப படிவங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி: 30 ஏப்ரல் 2022

No comments:

Post a Comment