ரூ.63 ஆயிரம் சம்பளத்தில் கடற்படையில் வேலை - ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.03.2022 - Daily Dhuniya

Breaking

Sunday, March 13, 2022

ரூ.63 ஆயிரம் சம்பளத்தில் கடற்படையில் வேலை - ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.03.2022

ரூ.63 ஆயிரம் சம்பளத்தில் கடற்படையில் வேலை: 1531 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய கடற்படையில் காலியாக உள்ள Tradesman Skilled பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

விளம்பர எண்.01/2022

பணி: Tradesman Skilled

காலியிடங்கள்: 1531

சம்பளம்: மாதம் ரூ. 19,900 - 63,200

வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற்தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:  www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.03.2022

மேலும் விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment