சென்னை அயனாவரம் பி.இ.கோயில் மெயின் தேர்வில் 16 வயது மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவி தனது புத்தகத்தில் எல்லாம் முடிந்து விட்டதாக எழுதி வைத்துள்ளார். 4 மாதத்திற்கு முன் தாய் இறந்த சோகத்தில் தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்
Thursday, March 31, 2022
Home
11th
Condolences
School students
suicide
புத்தகத்தில் எல்லாம் முடிந்து விட்டதாக எழுதி வைத்து 11-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!
புத்தகத்தில் எல்லாம் முடிந்து விட்டதாக எழுதி வைத்து 11-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment