மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு - Daily Dhuniya

Breaking

Friday, February 11, 2022

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (12.02.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் போவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க | 1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை!

தமிழகத்தில் ஏற்கனவே திருவாரூர் மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், தற்போது மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளன.

திருப்புதல் தேர்வு நடக்கும் வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment